Responsive Menu
Add more content here...

திருப்பத்தூர்  ஏ.கே.சி. சுந்தரவேல் முதலியார் exMLA

Visits:266 Total: 2674131
செங்குந்தர் கைக்கோள முதலியார்                   ⚜குலத்தோன்றல்⚜
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்றத் தலைவர்

திருப்பத்தூர்
ஏ.கே.சி. சுந்தரவேல் முதலியார் exMLA

விஜயலட்சுமி அம்மாள் – சுந்தரவேல் முதலியார்

 

 
(?.?.?    – 06.04.2019)
 
ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருப்பத்தூர் நகரத்தில் உள்ள செங்குந்தர் தெருவில் வசதி வாய்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பத்தில் பிறந்தவர். 
 
இவர் 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியிலிருந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை திருப்பத்தூர் நகரசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்து, நகரச் செயலாளராகப் பதவி வகித்தார்.
 
குடும்பம்  இவருக்கும் விஜயலட்சுமி என்னும் மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். 
 
 இறப்பு: இவரும், இவருடைய மனைவியும் ஏப்ரல் 06, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தனர்.
 
 
 
இவர் பிறந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *