Responsive Menu
Add more content here...

முக்கிய கோவில்களில் நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்திற்கு உள்ள உரிமைகள்

Visits:1406 Total: 2101142

இந்த பட்டியலை முழுமையாக தயார் செய்ய எந்தெந்த கோவில்களில் நமக்கு என்னென்ன உரிமைகள் உள்ளது என்று கிழே Comment இல் சொல்லுங்க. மேலும் பத்திரிக்கை மற்றும் கல்வெட்டுகளை sengundharkaikolar@gmail.com க்கு email செயுங்கள்.

தொண்டை மண்டலம்

சென்னை


கடலூர்



காஞ்சிபுரம்



செங்கல்பட்டு



திருவள்ளூர்



திருவண்ணாமலை



வேலூர்



விழுப்புரம்



கள்ளக்குறிச்சி



திருப்பத்தூர்



இராணிப்பேட்டை



சித்தூர் மாவட்டம்

1. புத்தூர் முருகன்(சுப்ரமணிய சுவாமி கோவில்)
இந்த கோவிலின் நிர்வாக பொறுப்பு நம் சமூகத்தவருக்கு உரியது.




மேலும் நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள வசந்தராய கூட்டம் மற்றும் அதியமான் கூட்டம் பங்காளிகளுக்கும் கோவில் விழாக்களில் முக்கிய இடம் உள்ளது

 

கொங்கு மண்டலம்



கோயம்புத்தூர்


கரூர்



ஈரோடு



கிருட்டிணகிரி



நாமக்கல்

1. திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா

அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா கொடியேற்றம் மற்றும் கொடிச்சேலை உபயம் 72 செங்குந்தர் நாடுகளில் ஒன்றான ஏழுகரை நாடு செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் நாட்டாண்மைக்காரக்கே உள்ளது.



4ஆம் நாள் திருவிழாவில் K.V. சுப்பிரமணி முதலியார் குடுமம் சார்பிலும், மற்ற செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பிலும் மண்டபக்கட்டலை நடைபெறும்.



6ஆம் நாள் திருவிழாவில் எழுகரை நாடு செங்குந்தர் கைக்கோள முதலியார்களின் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வலம் வருதல்.

6ஆம் நாள் திருவிழாவில் ஏழுகரைநாட்டின் கிளை கிராமங்களான
சட்டயம்புதூர் மற்றும் சூரியம்பாளையம் ஊரில் உள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பில் நடைபெறும்.

தி திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் நவவீரர் செங்குந்தகைகோளர் வம்சத்து சொக்கப்ப முதலியார் கட்டிய மண்டபம் மற்றும் அரங்கத்தில் வருடம்தோறும் கம்பன் விழா, வள்ளலார் விழா, கண்ணகி விழா, மற்றும் சேக்கிழார் விழா நடைபெறும்.






நீலகிரி மாவட்டம்



சேலம் மாவட்டம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
இந்த கோவிலை கெட்டி முதலியார் குடும்பத்தால் கட்டப்பட்டது.

தைப்பூசத் தேர் 4ஆம் நாள்  திருவிழாவில் 72 செங்குந்தர் நாடுகளில் ஒன்றான பூவேழ் நாடு தாரமங்கலம்  செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் சார்பில் யானை வாகன கட்டளை வருடம் தோறும் நடைபெறும்.


திருப்பூர் மாவட்டம் 


1. சிவன்மலை ஆண்டவர் முருகன் கோவில்:
தைபூச விழாவில் செங்குந்தர்கைக்கோள முதலியார்களுக்கு மண்டப கட்டளை வருடம் தோறும் நடைபெறும்





















தருமபுரி மாவட்டம் 



வடக்கு திண்டுக்கல் மாவட்டம் 

1. பழனி முருகன் கோவில்:
வருடம் தோறும் 8ம் தேதி நடைபெறும் தைப்பூச திருவிழாவையொட்டி  பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடிகட்டி மண்டபத்தில் செங்குந்தர்கைக்கோள முதலியார்கள் பொது மண்டகப்படி சார்பில் கொடியேற்றம் நடைபெறும். அதைத் தொடர்ந்து 10 நாட்கள் தைப்பூச விழா நடைபெறும். 

 

 
பத்திரிக்கை
 
 
செங்குந்தர் நாட்டாண்மை, பெரியதணக்காரர், ப்பட்டக்க்கரர்

 

 



     

முத்துக்காளிதரகன கோத்திரம் பங்காளிகள்




 
  • பழனி முருகன் கோவிலில் பட்டம் கட்டும் உரிமை வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் வம்சமான செங்குந்தர்கைக்கோள முதலியார் சமூகத்தில் உள்ள  “முத்துக்காளி தரகன்” கோத்திரம் பங்காளிகளுக்கு மட்டுமே உள்ளது.
  • இந்த விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தங்கமயில் தங்கத்துரை வெள்ளி யானை வெள்ளி ஆட்டுக்கிடா வெள்ளி காமதேனு அந்தப்புரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிவார்கள்.



ஆதார்ம்:
https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thaipoosam-festival-palani-started-flagging





பழனி பங்குனி உந்திரம் விழா

👆பழனியை ஆண்ட செங்குந்தகைக்கோளர மன்னர் முத்துக்காளி தரகன் கட்டிய பட்டக்காரர் மாடத்தில் பாலரின் மண்டகப்படி நடைபெறும்.

3ஆம் திருநாளில் செங்குந்தர் வம்சத்து 👆தியாகராஜ முதலியார் கட்டிய மண்டபத்தில் பலரின் மண்டகப்படி நாடைபெறும்.

4ஆம் திருநாளில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை கட்டிய முத்துக்குமாரசுவாமி கட்டிய மண்டபத்தில் செங்குந்தர் தர்மபரிபாலன சபை சார்பில் மண்டகப்படி நடைபெறும்.



நவவீர செங்குந்தகைக்கோள மரபு, புள்ளிக்காரர் கூட்டம் பங்காளிகளை சேர்ந்த சைவப்பெரு வள்ளல் தெய்வத்திரு VVCR முருகேச முதலியார் நினைவாக மண்டகப்படி நடைபெறும்.
 பழனி தங்கரதம், வைரவேல் ஆகியவை
VVCR முருகேச முதலியார் தானமாக கொடுத்து.
மேலும் இவர் 25 ஆண்டு பழனி முருகன் கோவிலில் அறங்காவலராக பணியாற்றியவர்.


சோழ மண்டல மாவட்டங்கள்





அரியலூர்



கடலூர்



மயிலாடுதுறை



நாகப்பட்டினம்



பெரம்பலூர்



புதுக்கோட்டை



தஞ்சாவூர்



திருச்சிராப்பள்ளி 



திருவாரூர்



 

பாண்டிய மண்டலம்



தெற்கு திண்டுக்கல்


மதுரை



இராமநாதபுரம்



சிவகங்கை



தேனி



தூத்துக்குடி மாவட்டம் 

1. திருச்செந்தூர் முருகன் கோவில்:
14 நாட்டு செங்குந்த முதலியார் நாட்டாண்மைக்காரர் சார்பாக பன்னீரெண்டாம் திருநாள் மற்றும் கொடிப்பட்டம் ஏற்றுதல் வருடம்தோறும் நடைபெறும். 







திருநெல்வேலி மாவட்டம் 


தென்காசி மாவட்டம் 




1.சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவில்:
ஆடித்தபசு 4வது நாள் திருவிழா- செங்குந்தர்கைக்கோள முதலியார் மண்டகப்படி சார்பில் வருடம்தோறும் நாடைபெறும்.



விருதுநகர் மாவட்டம் 



கன்னியாகுமரி மாவட்டம்