Responsive Menu
Add more content here...

Sengundhar what’s app group link

செங்குந்தர் செய்திகள் What’s app குழு (Click Here to Join)

 

செங்குந்த கைக்கோள முதலியார் உறவுகளுக்கு வணக்கம்!!!

நம் சமூகத்துக்காக மூன்று வகை what’s app குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

i) சமூக செய்திகளை share செய்யும் குழு

ii) நம் சமூக தொழில் முனைவோர்களை ஒருங்கிணைக்கும் குழு

iii) நம் சமூகம் வரலாறு மீட்பு குழு

குறிப்பு: சமூகத்தின் வரலாறு மற்றும் நம் இன கோவில் மற்றும் முன்னோர்களின் தகவல்களை சேகரிக்க கலப்பணி ஆற்ற மாநிலம் முழுவதும் இனபற்றுள்ள தன்னார்வ பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் தேவை. வரலாறு மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வாருங்கள்.

 

குழுவின் விதிமுறைகள்:

1. நம் இன அமைப்புக்கள், சினிமா  தகவல்கள், காலை வணக்கம் மாலை வணக்கம் message கள், மற்றும் அரசியல் பற்றி எந்த கருத்துகளும் இந்த குழுக்களில் யாரும் இந்த whats app group களில் பதிவு செய்ய கூடாது.

குழுவின் விதிமுறைகளை மீறினால் உடனடியாக நீக்கப்படுவீர்கள்

 

நமது நோக்கம் நமது சமூகத்துக்கு உருப்படியாக எதையாவது செய்து நீண்ட வரலாறு கொண்ட நமது பாரம்பரியத்தை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்வது மட்டுமே🙏🏻🙏🏻