Responsive Menu
Add more content here...

Our community Murugan Temples

Visits:1335 Total: 2100956
நம் சமூகத்துக்கு சொந்தமான முருகன் கோவில்கள்

இப்பட்டியலில் விடுபட்டுள்ள நம் சமூகத்திற்கு சொந்தமான கோவில்களில் பெயர் மற்றும் முகவரியை கீழே உள்ள கமெண்ட் (Comment) பகுதியில் பதிவிடுங்கள் அல்லது 7826980901 க்கு what’s app செய்யவும் அல்லது இங்கு(Click)செய்து படிவத்தை நிரப்புங்கள்.

முருகன் அல்லாத கோவிலுக்கு தனிப் பட்டியல் உள்ளது(Click)
தமிழீழம் இலங்கை
 வடக்கு மாகாணம்
● பூதநாத சுவாமி முருகன் கோவில்திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்
 
கிழக்கு மாகாணம்
● கந்தசுவாமி ஆலயம்கோட்டைக்கல்லாறு

 

 
தொண்டைமண்டலம்(வட தமிழகம்)


ஆந்திரா – சித்தூர் மாவட்டம்
 
 

சென்னை மாவட்டம்

● சுப்பிரமணிய சுவாமி, வீரபாகு செங்குந்தர் திருக்கோயில், செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை.

● முருகன் திருக்கோயில், பிள்ளையார் கோயில் தெரு, அய்யப்பன்தாங்கல், சென்னை 56
 

காஞ்சிபுரம் மாவட்டம் 
●  செங்குந்தர் மரபினருக்கு சொந்தமான  ஸ்ரீ வள்ளி தேவசேனா  பாலசுப்பிரமணியன் கோவில், ஐயன்பேட்டை கீழ்த்தெரு.
 
 
 
செங்கல்பட்டு மாவட்டம்
● வள்ளி , தெய்வானை சமேத பால சுப்பிரமணியர் கோவில்கயபாக்கம்,செய்யூர் தாலுக்கா.
 
 
திருவள்ளூர் மாவட்டம் 


திருவண்ணாமலை மாவட்டம் 
● கந்தஸ்ரீ ஆறுமுகசாமி திருக்கோவில், திருவண்ணாமலை கிரிவல பாதை , சிங்கமுக தீர்த்தம் எதிரில்.

குறிப்பு:27 ஊர் செங்குந்த மரபினருக்கு பாத்தியபட்ட திருக்கோவில் என்று அரசு ஆவணங்களில் உள்ளது.
●அருள்மிகு சுப்பிரமணியம் வள்ளி செய்வானே திருக்கோவில், அம்மாபேட்டை,  வந்தவாசி வட்டம்.
Arulmigu Subramanyam Valli, Theivanai sametha thirukkoilAmmayapet, Vandavasi. Thiruvannamali district.
 
 
இராணிப்பேட்டை மாவட்டம் 
● சுப்பிரமணியர் கோவில்கீல்வெண்பாக்கம், அரக்கோணம் வட்டம்.
● சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், மேலபுலம்புதூர், நெமிலி வட்டம்.


வேலூர் மாவட்டம்
 

 சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சத்துவாச்சாரி, வேலூர் வட்டம்.
 
● சுப்பிரமணியன் ஆலயம், பழைய பஜார் வீதி, திமிரி.
● செங்குந்த கைக்கோளர் மடம், கீழ்கிடங்கு வீதி, திமிரி.
● முருகர் கோயில்காமாட்சி அம்மன் பேட்டை, கே வி குப்பம் – 632201 
 
 
 
திருப்பத்தூர் மாவட்டம்
 
● தந்தானானே சுவாமி திருக்கோவில், பிறகு கிராமம், திருப்பத்தூர் வட்டம்

 

விழுப்புரம் மாவட்டம் 

● வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்இரட்டனை, திண்டிவனம் வட்டம்.
 

கள்ளக்குறிச்சி மாவட்டம்
 
பாண்டிச்சேரி 
● Subramaniya SwamySaint Simonpet, muthiyalpet, Pondicherry – 3
 
● ஶ்ரீ சிவசுப்ரமணியர் கோவில், பெத்து செட்டிபேட்டை, புதுச்சேரி – 8
 
 

சோழமண்டலம் (கிழக்குத் தமிழர்கள்)

அரியலூர் மாவட்டம் 
கடலூர் மாவட்டம் 
முருகன் கோவில், K.N.பேட்டை,கடலூர்.
 
● புது சுப்பிரமணிய கோயில், குறிஞ்சிப்பாடி.
 
● சிங்கபுரி முருகன் கோயில், குறிஞ்சிப்பாடி.
 
● சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்பட்டம்பாக்கம், பண்ருட்டி வட்டம்.
Arulmigu sivasubramanyasamy temple, melpattam bakkam, panruti tk.
 
மயிலாடுதுறை மாவட்டம் 
● சுபபிரமணியர் கோவில், ஆராயதெரு, கூறைநாடு.
Arulmigu subramaniar Thirukoil, Araya street, koranad,Mayiladuthurai.609001
 
நாகப்பட்டினம் மாவட்டம் 
 
பெரம்பலூர் மாவட்டம் 
 
தஞ்சாவூர் மாவட்டம் 
 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 
● பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் செங்குந்த முதலியார் தெரு துறையை.
 
திருவாரூர் மாவட்டம் 
புதுக்கோட்டை மாவட்டம் 
 
 

 

கொங்கு மண்டலம் (மேற்கு தமிழகம்)

கிருட்டிணகிரி மாவட்டம்
 
தருமபுரி மாவட்டம்
● சிவசுப்பிரமணியர் கோவில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
● சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்இருளப்பட்டி,  தருமபுரி. 
● முருகன் கோவில், நெசவாளர் காலனி, தர்மபுரி. 
● சுப்பிரமணியர் கோயி‌ல், அன்னசாகரம், தர்மபுரி.
● செங்குந்தர் முருகன் கோவில், பாப்பரப்பட்டி.
 
● பழைய முருகன் கோவில், பாப்பரப்பட்டி.
 
 ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்இண்டூர்.
 
● செங்குந்தர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், இலளிகம், நல்லம்பள்ளி, தருமபுரி மாவட்டம். 
 
 
கரூர் மாவட்டம் 
 
 
கோயம்புத்தூர் மாவட்டம்
 
 
ஈரோடு மாவட்டம் 

● முத்துக்குமார சாமி கோவில்
ஈரோடு கோட்டை
Muthukumara Swamy Temple
Erode Fort, Erode, Tamil Nadu 638001
Google Map: Location link

● ஸ்ரீ முத்துக்குமார சுவாமி திருக்கோவில்சூரம்பட்டி, ஈரோடு.
 
● முத்துக்குமாரசாமி திருக்கோவில்அவல்பூந்துறை.
 
●  முத்துக்குமார சுவாமி திருக்கோவில், ஆலாம்பாளையம், அந்தியூர் வட்டம்.

● பாலசுப்பிரமணியர் திருக்கோவில்ஆலாம்பாளையம், அந்தியூர் வட்டம்.

● பாலதண்டபாணி சுவாமி கோவில், DG புதூர், கோபிசெட்டிபாளையம் வட்டம்

 
திருப்பூர் மாவட்டம் 
● இடும்ப குமாரசாமி கோவில், இடுவம்பாளையம். (முத்துகாளி தரகன் கூட்டம் பங்காளிகளுக்கு சொந்தமானது)
சேலம் மாவட்டம் 
 செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அம்மாப்பேட்டை.
 
 முத்துகுமாரசாமி திருக்கோயில், குமாரசாமிபட்டி, சேலம்.7
 
 செங்குந்தர் முருகன் கோயில், ஆறகளூர்,  தலைவாசல் வட்டம்.
 
● ஸ்ரீ முத்ததுக்குமரன் கோவில்வேலநத்தம், ஆட்டையாம்பட்டி.
 
● அருள்மிகு செல்வ முத்துக் குமார சுவாமி திருக்கோயில், கோனேரிப்பட்டி, எடப்பாடி.
 
● செங்குந்தர் முத்துக்குமார் சுவாமி கோவில்,  கஞ்சமலை காடையாம்பட்டி,  இடங்கணசாலை பேரூராட்சி.
 
● செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், எடப்பாடி.
 
● ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஆலயம்,தொளசம்பட்டி, ஓமலூர்.
 

● முத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில், கே.ஆர்.தோப்பூர், தாரமங்கலம் வட்டம்.

நாமக்கல் மாவட்டம்

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில்
பாவடி தெரு, திருச்செங்கோடு.
Sengunthar Muthukumaraswamy Temple

Kunju Mariamman, Thiruchengodu, Tamil Nadu 637211
Google map: Location link

● பாலகுமாரசாமி திருக்கோவில், பெரியவாடி, திருச்செங்கோடு.

● அழகு முத்துக்குமார சாமி கோவில்
சட்டயம்புத்தூர், திருச்செங்கோடு.
Alagu Muthukkumarasamy Temple
Sattaiyampudur, Thiruchengodu, Tamil Nadu 637211
Location link

● சுப்பிரமணியர் கோவில்
சூரியம்பாளையம், திருச்செங்கோடு.
Subramaniyar Kovil
Komarapalayam – Tiruchengode Rd, Suriyampalayam, Thiruchengodu, Tamil Nadu 637209
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், தேவணங்குறிச்சி.

Sengunthar Muthukumaraswamy Kovil
Kumarapalayam To Tiruchengode Road, Devanankurichi, Tamil Nadu 637209
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், குமாரமங்கலம் 

Sengunthar Muthukumaraswamy Temple
Kumaramangalam, Tamil Nadu 637205
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், உலகப்பம்பாளையம்

Sengunthar Muthukumara samy temple
Ulagappampalayam, Tamil Nadu 637205
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், எளையாம்பாளையம்

Sengunthar Muthukumaraswamy Temple
Elaiyampalayam, Thiruchengodu, Tamil Nadu 637205
Location link

செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மணியனுர்.

Muthukumarasami temple
Maniyanur, Tamil Nadu 637201
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், கந்தம்பாளையம்.

Sengunthar Muthukumaraswamy Temple
West Pavadi street, SH 86, Kandampalayam, Tamil Nadu 637203
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், பிள்ளாநல்லூர், குருசாமிபாளையம், இராசிபுரம் வட்டம்.

Sengunthar Subramanya Temple
1/59, East St, Pillanallur, Tamil Nadu 637403
Location link
Website:
●  அருமுக சுவாமி திருக்கோவில், 85R கொமாரபாளையம், ராசிபுரம் வட்டம்.
● சுப்பிரமணிய சுவாமி கோவில், கூனவேலம்பட்டி.Subramania Swamy Temple
Koonavelampatti, Tamil Nadu 637401
Location link

● செங்குந்தர் முத்துக்குமரன் கோவில் கடந்தபட்டி Sengunthar Muthukumaran Temple
Kadanthapatty, Tamil Nadu 637018
Location link

● முத்துக்குமார சுவாமி கோவில்பாச்சல்.

Muthukumaran Temple, Pachal, Tamil Nadu 637018
Location link

● செங்குந்தர் சமுதாயம் முத்துக்குமார சுவாமி கோவில் கலங்கானி. 

Sengundhar samudhaya Muthu Kumara Swami Temple
Kalangani, Tamil Nadu 637014
Location link

● பாவடி முத்துக்குமாரசாமி கோவில்,சோழசிராமணி.

Sengunthar Shri Muthukumara Swamy Temple
Solasiramani, Tamil Nadu 637210
Location link

● செங்குந்தர் முத்துக்குமார சுவாமி கோயில், வையப்பமலை.

Sengunthar Muthukumaraswamy Temple
Vaiyappamalai Main Road, Mallasamudram, Tamil Nadu 637503
Location link

● செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில், மருள்ளம்பாளையம்.Sengunthar Selva Muthu kumaraswamy Temple, Marulayam Palayam

Maruliyampalayam, Tamil Nadu 637501
Location link

● செல்வ முத்துக்குமாரசாமி கோவில், முதலியார் தெரு கரிச்சிபாளையம்.

Sri Selva Muthukumara Swamy Temple
Mudaliyar street, Karuchipalayam – 637201
https://goo.gl/maps/fJYkCBfMRVY5b6CW8

● சிவசுப்ரமணியர் கோவில்குருசாமிபாளையம்.

● செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி ஆலயம், காளிப்பட்டி, மல்லசமுத்திரம் பேரூராட்சி.
முத்துகுமாரசாமி கோவில்,கோனூர், அஞ்சல் பரமத்தி (Via) – 637207

நீலகிரி மாவட்டம் 
 
திண்டுக்கல் மாவட்டம் 
 
 
பாண்டிய மண்டலம் (தென் தமிழகம்)
 
கன்னியாகுமரி மாவட்டம் 
 
மதுரை மாவட்டம்
 
இராமநாதபுரம் மாவட்டம் 
 
சிவகங்கை மாவட்டம் 
 
தேனி மாவட்டம் 
 
தூத்துக்குடி மாவட்டம் 
 
 
திருநெல்வேலி மாவட்டம் 
 
 
தென்காசி மாவட்டம்
 
விருதுநகர்
● முருகன் கோவில்அம்மையர்பட்டி.
Murugan temple, Ammaiyarpatti-626140
● பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், இராஜபாளையம்.
 
 
 
 
 
.