Responsive Menu
Add more content here...

வேலநதம் எம். ஆர். கந்தசாமி முதலியார் exMLA

Visits:457 Total: 2674525

 செங்குந்தர் கைக்கோள முதலியார்                குலத்தோன்றல்

 சுதந்திரப் போராட்ட வீரர், மக்கள் சேவகர், வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் முதல் MLA வான

எம். ஆர். கந்தசாமி முதலியார்

 
(02.10.1913 – ?.?.??)

பிறப்பு:

 சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி வேலநத்தம் கிராமத்தில் அக்டோபர் 2, 1913 இல் வசதிவாய்ந்த செங்குந்தர் கைக்கோள முதலியார் வம்சத்தில் பிறந்தார். இவரின் குலத்தொழிலான ஜவுளி தொழிலை பெருமளவில் செய்து வந்தார். இவருக்கு ஒன்பது குழந்தைகள் உள்ளது.

வாழ்க்கை
தனது சிறு வயதிலேயே காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர்  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிரமாக கட்சி பணியாற்றியவர்  50 ஆண்டுகள் அரசியலில் இருந்த தலைவர், 

சேலம் தாலுகா காங்கிரஸ் குழு தலைவராக 1945-53; பணியாற்றினார்.

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் 1944 – 1947

கடைசிவரை மாவட்ட காங்கிரஸ் குழு உறுப்பினர், சிறந்த சமூக சேவகர்.

உறுப்பினர், மாவட்ட மேம்பாடு மற்றும் ஃபிர்கா மேம்பாட்டுக் குழுக்கள், 1946-53.

1957ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண தேர்தலில் முதன் முதலில் வீரபாண்டி தொகுதி உருவாக்கப்பட்டது. இவர் இத்தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்கு வித்தியாசத்தில் MLA வாக வெற்றி பெற்றார்.

மேலும் இவர் குலதெய்வம், மறைந்த தேதி, செய்த வேறு சில மக்கள் பணிகள், வகித்த பதவிகள் மற்றும் போட்டோ இருந்தால் contact@sengundhar.com என்ற mail id கு அனுப்பவும் அல்லது comment இல் தெரிவிக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *