சங்ககால சிற்றரசர்களான “கோசர்” (செங்குந்தர் கைக்கோள முதலியார்) என்பவர்கள் யார்?
Visits:1169 Total: 2407574
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய தமிழியற் கட்டுரைகள் என்ற புத்தகத்தில் உள்ள “கோசர் யார்?” என்ற பகுதியின் தொகுப்பு (பக்கம் 104 – 119)
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.
நமது செங்குந்தர் பற்றிய நூல்கள்,செப்பேடுகள்,கல்வெட்டுகள்,கோவில் வரலாறுகள்,கோவில்மண்டபக்கட்டளைகள் ஆகியவை முறையே பதிவு செய்து தமிழக செங்குந்தர் நகரம் கிராமம் என நமதுசந்ததியருக்கு தெரியப்படுத்த வேண்டும். (நமது செங்குந்தர் சங்கம் அனைத்து கிளைகள் நகரம் முதல் கிராமம் வரை சென்றடைய வேண்டூம்)நன்றி
நம் சமுதாயம் சார்ந்த கோவில்கள், கோவில்மண்டபக்கட்டளைகள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்க