காலிங்கராயர் அணைப்பட்டயம்
காலிங்கராயர் அணைப்பட்டயம்
இப்பட்டயத்தின் முற்பகுதி அமரர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பிலும், பிற்பகுதி தமிழ்ப் பல்கலைக்கழக ஒலைச் சுவடித் துறையிலும் உள்ளது.
அணை மற்றும் வாய்க்கால் கட்டிய காலிங்கராயனுடைய பல்வேறு மக்கள் வரிகள் கொடுத்ததை இப்பட்டயத்தில் சுட்டிக் கூறப்படுகிறது. செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வருடத்திற்கு ஒரு பணம் வரி கொடுத்துவந்த செய்தி இடம்பெற்றுள்ளது.
இந்த செப்பேட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் பற்றிய வரிகள் ⬇️
“செங்குந்தை கோத்திரத்தில் கைக்கோளனார்
தேவாங்கு இவர்கள் மக்கத்துக்கு
வருஷத்திற்கு ஒரு பணமும் குடுத்து வரவும்”