அன்பான செங்குந்தர் கைக்கோள முதலியார் குல சொந்தங்களே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவையை பற்றி நம் சொந்தங்கள் அனைவரிடமும் சொல்லுங்க நமது சமுதாய குடும்பங்களை இணைக்கும் Tamilarasu saravanan உருவாக்கிய sengundhar.com இலவச திருமண சேவையில் உங்கள் வீட்டு பிள்ளைகளின் முழு ஜாதக விவரத்துடன் கட்டாயம் சாதி சான்றிதழின் படத்தை பதிவு செய்யுங்கள்.
ஆரம்பிக்கப்பட்ட நாள்: 22.08.2020
SBI Credit Card Apply
IDFC Credit Card Apply
Axis Bank Credit Card
_______________________________________
Register your Matrimonial Profile
உங்க ஜாதகத்தை பதிவு செய்யும் இடம்
⬇️ ⬇️
____________________________________________
உங்களுக்கு தேவைப்படும் வரன்களை கீழே தேர்ந்தெடுக்கும்
⬇️Choose your Life Partner Category⬇️
|
|
|
|
For Matrimony 👇
Advanced Search option👇
_________________________________
செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்திற்கான இலவச திருமண சேவை(Free Matrimony Service)
இந்த இலவச சேவை என்பது முற்றிலும் நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் வலைதளம்.
உங்களுக்கு ஏற்ற வாழ்கை துணையை சுலபமாக தேர்ந்தெடுக்கும் வகையில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
உங்களது பொன்னான நேரத்தை நம் வலைத்தளத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்கை துணையை கரம் பிடிக்க sengundhar.com வலைத்தளத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வலைத்தளம் நமது சமூக கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது. இக்காலத்தில் திருமண சேவைக்கு லட்சக்கணக்கில் போலி புரோக்கர்கள் மற்றும் திருமண வலைத்தளங்கள் வாங்குகிறார்கள்.
இருமணத்தை ஒருமனதாக ஆக்குவதே திருமணம், அந்தத் திருமணத்திற்காக வரன் தேட பணம் செலவு செய்வது என்பது அவசியம் இல்லை.
நமது செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாய முன்னேற்றத்துக்காக நமது சமூகத்தை சேர்ந்த tamilarasu saravanan ஆரம்பித்து அதன் மூலம் பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார்கள். அதில் ஒரு பங்கு இந்த இலவச திருமண சேவை மற்றும் sengundhar.com வலைத்தளம் ஆகும்.
இப்படிக்கு
sengundhar.com/-
திருமண சுயவிவரங்களை பதிவு செய்வதற்க்காண படிவங்கள்: ஆண், பெண் மற்றும் மறுமணம் பதிவுகளுக்கு தனி தனி படிவங்கள்:
ஆண் ஜாதகம் பதிவு செய்ய இங்கு click செய்யவும் ➡️ “Click“
பெண் ஜாதகம் பதிவுன் செய்ய இங்கு click செய்யுங்கள் ➡️ “Click“
மறுமணம் ஆண் ஜாதகம் பதிவு செய்ய இங்கு click செய்யவும் ➡️”Click“
மறுமணம் பெண் ஜாதகம் பதிவு செய்ய இங்கு click செய்யவும் ➡️”Click“
ஆண், பெண் மற்றும் மறுமணம் என தேவைப்படும் பிரிவுகளில் வரன்களை தேடவும்:
ஆண் வரன்களை தேட இங்கு click செய்யவும் ➡️ “Click“
பெண் வரன்களை தேட இங்கு click செய்யவும் ➡️ “Click“