Tamilarasu saravanan உருவாக்கப்பட்ட இந்த www.sengundhar.com வலைதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் (திருமண வரன்/தொழில் முனைவோர்/வேலைவாய்ப்பு/கல்வி/வரலாறு) இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இதற்கு மாதம் ரூபாய் 4000 நம் இளைஞர்கள் குழுவால் இணையதளம் சம்பந்தமான பணிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் சில சேவைகளை புதிதாக தொடங்கவும், இச்சேவைகளை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விருப்பமுள்ளவர்கள் தங்களால் முடிந்த நன்கொடை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:-நம் சமூகத்தினர் நடத்தும் வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் கொடுத்தால் மிக மிக குறைந்த கட்டணத்தில் நாங்க வலைதளத்தில் போடவும் தயாராக இருக்கிறோம்.அதற்கு சமுதாய பற்றாளர்கள் அந்த நிறுவனத்திடம் தொடர்பு ஏற்படுத்தி தந்து உதவி செய்யுங்கள்.
நம் இணையதளம் இதுவரை 11 லட்சம் பேர் பார்த்துள்ளனர்,தினமும் 3500 மேற்பட்டவர்கள் புதிதாகவும், ஆயிரக்கணக்கானோர் நம் வலைதளத்தில் உள்ள சேவைகளை தினமும் பார்த்தும் பயன்படுத்தி வருகின்றனர்.நன்றி
Indian Bank
Acc No: 6161980435
IFSC Code: IDIB000K232
Karukkupettai branch
இதுவரை பெறப்பட்ட நன்கொடையின் விவரங்கள் | பெற்ற நன்கொடையை செலவு செய்த விதம் |
---|---|
0 | 0 |

இதுவரை இந்த website மூலம் திருமணமானவர்கள் எண்ணிக்கை | = 453 |
---|---|
இதுவரை இந்த website மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை | = 67 |
இதுவரை இந்த websiteயின் Business Directory மூலம் நடந்த வணிகப் பொருட்கள் பரிமாற்றம் மதிப்பு | = Rs 56 lack |