www.sengundhar.com யில் பதிவு செய்த உங்க Matrimony Profile ஐ delete செய்வதற்குக்கான வழிமுறைகள்:
Step 1: View All Profile என்ற option ஐ chick செய்து உங்க Profile ஐ தேடி கண்டுபிடித்து open செய்யவும்.
View All Profile Shortcut: Click
Step 2: உங்க profile ஐ open செய்த பின் உங்க profile யில் உள்ள Comment Icon ஐ Click செய்யவும்.
Step 3: உங்க profile யில் உள்ள Comment Icon ஐ Click செய்த பின் Comment Box வரும் அதில் ஜாதகரின் பெயர் ஊர் மற்றும் பிறந்த தேதி. ஜாதகம் பதிவு செய்தபோது பயன்படுத்திய Email ID ஆகியவற்றை டைப் செய்து உங்கள் Matrimony Profile ஐ Delete செய்வதற்கான காரணத்தை ” xxxx “குல் போட்டு “so Remove My profile”என்று கமெண்ட் போஸ்ட் செய்யவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின் படி நீங்கள் செய்தால் ஒரு வாரத்திற்குள் உங்கள் Profile Delete செய்யப்படும்.
.