Visits:1995 Total: 2674397
நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் சார்ந்த திருவிழா பற்றிய தகவல், பத்திரிக்கை sengundhar.com இல் பதிவிடுவதற்கான படிவம்.
நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகம் சார்ந்த திருவிழா பற்றிய தகவல், பத்திரிக்கை sengundhar.com இல் பதிவிடுவதற்கான படிவம்.
எங்களது முன்னோர்கள் பாடும் மாரியம்மன் விருத்தம் இதையும் இயன்றால் பதிவேற்றுங்கள்.
ஆனந்த கவிமாரி சன்னதிகள் முன்பதாய் அழகான கம்பம் மீது!
அக்கினிப் பூவோடு சுடறுது துளங்கவே அணைவோரும் அங்கு வந்து சூள!
தாண தாண் ஆ வென்று வீர செங்குந்தரும் சதங்கை கிங் கினிகள் பாட!
சந்தனம் கஸ்தூரி வஸ்திரா பரணங்களும் தக தக வென்றொளிவீச!
ஆனந்தமாகவே பஞ்சவர்ணக்குடைகள் ஆடியே குஞ்சம் வீச!
அருள்கொண்ட முத்துக் குமரரைப் போற்றியே அன்புடன் பாடி ஆட!
வானந்த துந்துமி பூமாரி பொழியவே மனமுவந் தருள்புரிவாய்!
மங்கையே நாரிணி தங்கையே திரிசூலி மகா மந்திரி பொன் மாரியே!!
இப்படிக்கு
முருகன் அடிமை
அ சரவணன்
செங்கல்பட்டு.
நன்றி.