இந்த www.sengundhar.com இணையதளம்
Tamilarasu saravanan
என்ற இளைஞர்களின் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த www.sengundhar.com வலைதளமம் எந்தவொரு அரசியல் அமைப்புக்கோ, சங்கத்துக்கோ தொடர்புடையது இல்லை.
Sengundhar.com என்பது சமுதாய அக்கரை உள்ள நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தை சேர்ந்த படித்த இளைஞர்களால் 2018 ஆண்டில் உருவாக்கப்பட்டது. நம் சமுதாயத்தின் கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இக்குழுவில் முதன்மை கொள்கை ஆகும்.
Sengundhar.com உருவாக காரணமாக இருந்தவர்கள்👇
தமிழரசு சரவணன் முதலியார்,
காஞ்சிபுரம் மாவட்டம், admin@sengundhar.com
கார்த்திகேயன் VVCR
ஈரோடு மாவட்டம்
ingenioustechnolgies@gmail.com
இதுவரை இந்த website மூலம் திருமணமானவர்கள் எண்ணிக்கை | = 453 |
---|---|
இதுவரை இந்த website மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை | = 67 |
இதுவரை இந்த websiteயின் Business Directory மூலம் நடந்த வணிகப் பொருட்கள் பரிமாற்றம் மதிப்பு | = Rs 56 lack |