கடலூர் நகர தந்தை வி. தங்கராஜ் முதலியார்
கடலூர் நகர மன்றத் தலைவராக பலமுறை வெற்றி பெற்று இன்று கடலூர் தமிழகத்தின் ஒரு முக்கியமான நகரமாக வளர காரணமாக இருந்தவர்.
இன்றளவும் கடலூர் நகர தந்தை என்று அனைவராலும் போற்றப்படுபவர்.
கடலூர் நகர இரண்டாக பிடக்கும் கெடிலம் ஆற்றின் மீது அண்ணா பாலம் என்ற பெயரில் பாலம் கட்டி நகர விரிவாக்கத்திற்கும் போக்குவரத்து வசதிக்கும் வித்திட்டவர்.
தென்னார்க்காடு கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணியாற்றி, குறிப்பாகத் தென்னார்க்காடு மாவட்டம் கூட்டுறவுத் துறை யில் முன்னேற்றம் காண உழைத்த உத்தமர்.
காமராஜருடன் தங்கராஜ் முதலியார் |
இவரால் ஆரம்பிக்கப்பட்ட கடலூர் நியூ சினிமா திரையரங்கு தான் இன்றளவும் மிகப்பெரிய திரையரங்கம் கடலூரில் |