Responsive Menu
Add more content here...

இடை சோழர்கால செங்குந்தர் சிற்றரசர்கள்

Visits:690 Total: 2101416

11 ஆம் நூற்றாண்டின் கல்வெட்டுகளின் படி, சோழ வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் செங்குந்த கைக்கோளர் நெசவுத் தொழில்நுட்பம்(ஜவுளி) மற்றும் வர்த்தகத்தில் தனது ஈடுபாட்டை வளர்த்துக்கொண்டனர்.  அத்துடன் அந்த நலன்களைப் பாதுகாக்க அவசியமான இராணுவ விஷயங்களில் ஒரு பங்கைக்கொண்டிருந்தனர் .   அவர்கள் சோழர் காலத்தில் “அய்யவோல் 500” வர்த்தகக் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். மேலும் 8 ஆம் நூற்றாண்டிலேயே அவர்கள் படைகள் அதிகளவில் இருந்ததாகவும், சோழ பேரரசர்களுக்கு மெய்க்காப்பாளர்களாக செயல்பட சில குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப் பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன இத்தகைய வரலாற்று  பதிவுகள் அவர்களின் இராணுவ செயல்பாட்டை வலியுறுத்துகின்றன. வல்லான் காவியம், வீர விஜயநாராயணம், ஈட்டி எழுபது போன்ற இலக்கியங்களில் செங்குந்தர் இன சிற்றரசர்களைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது

இடை சோழர்கால செங்குந்தர் சிற்றரசர்கள்

1.பழுவூர் வீரன் – பழுவூரை ஆட்சி செய்தார்

2.பளுவை நாராயணன் – பழுவூரை ஆட்சி செய்தார்

3.கச்சிதளியன் – காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார்

4.ஒற்றியூரான்  – திருவெற்றியூரை ஆட்சி செய்தார்.

5.களந்தையரசன் – களத்தூறை ஆட்சி செய்தார் 

6.புற்றிடங்கொண்டான் – கலிங்கத்தை(ஒடிசா) ஆட்சி செய்தார் 

7.கோளாந்தகன் – கொடுங்குண்றத்தை ஆட்சி செய்தார் 

8.புலியூர்ப் பள்ளிகொண்டான் – சிதம்பர்த்தை ஆட்சி செய்தார் 

9.பிணவன் – கடம்பூரை ஆட்சி செய்தார் 

10.கண்டியூரான் -திருக்கண்டியூரை ஆட்சி செய்தார் 

11.முதுகுன்ற மணியன் – விருதாசலத்தை ஆட்சி செய்தார

12.தஞ்சை வேம்பன் – தஞ்சாவூரை ஆட்சி செய்தார் 

13.காங்கேயன் – காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார், புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன்.  

சோழ சமுதாயத்திலும் சோழ  இராணுவத்திலும் செங்குந்த கைக்கோளரின் தாக்கம் மிகவும்  குறிப்பிடத்தகுந்ததாகும்