வீரநாராயண விஜயம் வல்லான் காவியம் செங்குந்தர் சிற்றரசர்கள் வரலாறு
தலை ஈந்த தறுகணாளர் செங்குந்தர் வல்லவன் என்பவன், வடநாட்டிலே நல்லூர் என்னும் நகரத்திலிருந்த *போகன்’ என்னும் இரட்டனுக்கு புத்திரனாகப் பிறந்தவன். சிவபெருமானை நோக்கிப் பெருந்தவம் கிடந்து பல